நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா தங்களது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
தமிழகத்தில் நேற்று (ஜுன் 19) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. சாதாரஒ மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
நிறைய பிரபலங்கள் தங்களது அப்பாவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட அது சமூக வலைதளங்களில் செம வைரலானது.

சமந்தா மற்றும் நயன்தாரா
நடிகை நயன்தாராவிற்கு சமூக வலைதளமே இல்லை, சமந்தா இன்ஸ்டா, டுவிட்டர் வைத்திருந்தாலும் இதுவரை தனது தந்தையுடன் புகைப்படத்தை பதிவிட்டது இல்லை.
ஆனால் அவர்களின் சில புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் ஆகிக் கொண்டு வருகிறது.
அப்படி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் தங்களது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவரவர் ரசிகர்கள் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்,
விக்ரம் ஓவர்சீஸில் மட்டும் இத்தனை கோடிகளா, கபாலி ரெக்கார்ட் ப்ரேக்