விக்ரம் ஓவர்சீஸில் மட்டும் இத்தனை கோடிகளா, கபாலி ரெக்கார்ட் ப்ரேக்
விக்ரம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்து வருகிறது.
இப்படம் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் விக்ரம் படம் வெளிநாடுகளில் மட்டுமே 115 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த கபாலி வசூலை விக்ரம் முந்தியுள்ளது.
இதற்கு முன்பு 2.0 ரூ 150 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளது, தொடர்ந்து 2.0 முதலிடத்தில் இருந்து வருகிறது.
விண்னைத்தாண்டி வருவாயா சிம்பு ரோலில் நடிக்க மிஸ் செய்துவிட்டேன்- வருத்தப்பட்ட நடிகர்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முஸ்லிம் இளைஞனை கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர்கள் - அதிர்ச்சி வீடியோ IBC Tamilnadu

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

என் தலைவருக்கு இந்த நிலைமையா? விஜயகாந்த்தை பார்த்து தேம்பி தேம்பி கதறி அழுத தொண்டர்கள் IBC Tamilnadu
