விவாகரத்துக்கு பிறகு இப்படியாகிட்டாரே- சமந்தா லேட்டஸ்ட் உடையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

actress samantha photoshoot
By Yathrika Mar 11, 2022 08:33 AM GMT
Report

நடிகை சமந்தா இந்திய சினிமா திரும்பி பார்க்கும் அளவிற்கு சினிமாவில் வளர்ந்த சென்னையின் பல்லாவரத்து பெண்.

அந்த பெருமை சென்னை மக்களிடம் உள்ளது. தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த அவர் ஹிந்தி, ஹாலிவுட் என காலடி எடுத்து வைத்துள்ளார்.

அடுத்தடுத்த சமந்தாவின் படங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாராவும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட படமான சகுந்தலம் என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க அதன் ஃபஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி இருந்தது.

யசோதா என்ற படமும் சமந்தா ரிலீஸ் லிஸ்டில் அடுத்து உள்ளது.

விவாகரத்துக்கு பிறகு இப்படியாகிட்டாரே- சமந்தா லேட்டஸ்ட் உடையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் | Samantha New Photoshoot Fans Shock

புதிய போட்டோ ஷுட்

நடிகர் நாக சைத்தன்யாவுடன் விவாகரத்து பிறகு சமந்தா நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அப்படி அண்மையில் அவர் பச்சை நிற உடையில் ஒரு போட்டோ ஷுட் எடுக்க அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சமந்தா இப்படி ஆகிவிட்டார் என ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விவாகரத்துக்கு பிறகு இப்படியாகிட்டாரே- சமந்தா லேட்டஸ்ட் உடையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் | Samantha New Photoshoot Fans Shock

நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்- யாருடன் புகைப்படம் எடுத்தார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US