நடிகை சமந்தாவின் கையில் புதிய மோதிரம்.. காரணம் என்ன
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சமீபத்தில் தான் மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வந்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் சமந்தா தற்போது தன்னுடைய ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

புதிய மோதிரம்
கையில் புதிதாக ஒரு மோதிரத்தை அணிந்து இந்த புகைப்படத்தை சமந்தா வெளியிட்டுள்ளார். இன்று சிவராத்திரி ஸ்பெஷலாக சமந்தா இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்..

நடிகை சமந்தாவின் நடிப்பில் உருவாகி அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் சகுந்தலம். இந்த மாதமே வெளிவரவிருந்த இப்படம் திடீரென தள்ளிப்போய் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க..
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri