16 வயதில் சமந்தா எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க.. அப்போவும் கிளாமர் தானா!
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.
இதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி படும் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா, தற்போது 16 வயதில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் சமந்தா கிளாமரான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu