23 வயது நடிகையின் மடியில் படுத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா.. சிரித்தபடி நடிகை வெளியிட்ட புகைப்படம்
விஜய் தேவரகொண்டா
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து வெளிவந்த கீதா கோவிந்தம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது. இதன்பின், தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லைகர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, பிரபல முன்னாள் குத்து சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
நடிகையின் மடியில் விஜய் தேவரகொண்டா
இதில், 23 வயதாகும் அனன்யா பாண்டே இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் ஒன்றாக பயணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை அனன்யா பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மடியில் விஜய் தேவரகொண்டா தலை சாயித்து படுத்திருக்கும் புகைப்படத்தை சிரித்தபடி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri