நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி சாகுந்தலம் திரைப்படம் வெளியாகிறது.
இதை தொடர்ந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். மேலும் 4 ஹிந்தி படங்களிலும் சமந்தா கமிட்டாகியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.
வருத்தப்படும் சமந்தா
இந்திய அளவில் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, தன்னுடைய வாழ்க்கையில் அந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்திருக்கவே கூடாது என்று நினைத்து நினைத்து வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது வேறு எதுவும் இல்லை தன்னுடைய திருமணத்தை நினைத்து தான் வருத்தப்படுகிறாராம். திருமணம் செய்துருக்கவே கூடாது என கூறி சமந்தா வருத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா உங்க தரிசனம் கிடைக்குமா.. கேட்ட முன்னணி நடிகர்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
