மணி ரத்னம் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை சமந்தா.. எந்த படம் தெரியுமா
சமந்தா
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஹிந்தியிலும் பிசியாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார்.
வாய்ப்பை நிராகரித்த சமந்தா
இந்நிலையில், நடிகை சமந்தா மூத்த முன்னணி இயக்குனர் மணி ரத்னம் படத்தை நிராகரித்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
எந்த ஒரு நடிகர், நடிகையாக இருந்தாலும், மணி ரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், நடிகை சமந்தா அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளாராம்.
அப்படி முதன் முதலில் மணி ரத்னம் இயக்கத்தில் சமந்தா நடிக்கவிருந்த திரைப்படம் தான் கடல். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தாவை தான் முதலில் நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவு செய்துள்ளார்.
ஆனால், சமந்தா இப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். அதே போல் கடல் திரைப்படமும் படுதோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்கு பின் சமந்தாவுக்கு கிடைத்த புது பிரென்ட்! இனி காலத்துக்கும்..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
