விவாகரத்துக்கு பின் சமந்தாவுக்கு கிடைத்த புது பிரென்ட்! இனி காலத்துக்கும்..

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
சமந்தா
சமந்தா நேற்று ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் தான் தனக்கு எல்லாமே என கூறி இருக்கும் அவர், பல கேள்விகளுக்கு ஓப்பனாக பதில் கூறினார்.
'வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்காதது எல்லாம் நடந்துவிட்டது, இனி எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையில் இருக்கிறேன்' என சமந்தா விவாகரத்து பற்றி கூறி இருக்கிறார்.
புது பிரென்ட்
தற்போது சமந்தா அதிகம் ஒல்லியாகி கோட் சூட் மற்றும் பெரிய கண்ணாடி உடன் தான் சமந்தா சாகுந்தலம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இனி எவ்வளவு காலத்திற்கு இதே லுக்கில் இருப்பீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன சமந்தா "கண்ணாடி தான் எனக்கு தற்போது கிடைத்திருக்கும் பெஸ்ட் friend" என கூறி இருக்கிறார்.
Glasses are my new best friend ??#Shaakuntalam https://t.co/X9151BOZx2
— Samantha (@Samanthaprabhu2) April 9, 2023
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்த பிக் பாஸ் மணிகண்டன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu
