Weight Lossற்கு நடிகை சமந்தா என்ன டயட்டில் இருக்கிறார் தெரியுமா?
நடிகை சமந்தா
மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வளர்ந்தார்.
பின் தெலுங்கிலும் கலக்கிவந்த சமந்தா இப்போது பாலிவுட், ஹாலிவுட் என ரீச் பெற்று வருகிறார்.
இதற்கு இடையில் அவரது உடல்நிலை மோசமாக கேமரா பக்கமே வராமல் இருந்தார். இப்போது குணமாகி மீண்டும் சினிமாவில் வெற்றிகரமாக ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளார்.
டயட் பிளான்
எல்லா நாட்களும் சமந்தா காலை உணவாக எடுத்துக்கொள்வது நிறைய பழங்கள், ஓட்ஸ், நட்ஸ், ஒரு கிளாஸ் ஸ்மூத்தி மற்றும் சிறுதானியங்கள்.
மதிய உணவாக எண்ணெய் சேர்க்காமல் வறுக்கப்பட்ட சிக்கன், சாலட், பிரவுன் ரைஸ் மற்றும் வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவாராம். மாலை மற்றும் இரவு க்ரீன் டீ மற்றும் ஒரு கிளாஸ் ஸமூத்தி ஆகியவை மாலையில் எடுத்துக் கொள்வாராம்.
இரவு ஒரு கப் குயினோவா மற்றும் மீன் உணவை உட்கொள்வாராம். ஜிம்மில் ஒரு நாளைக்கு மொத்தம் 2 மணி நேரம் செலவழிக்கிறாராம். அதில் எடை தூக்கும் பயிற்சி மற்றும் கார்டியோ பயிற்சிகளை தவறாமல் செய்கிறாராம்.
இரவு நேரத்தில் சைக்கிளிங் செல்வதும் சமந்தா வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஒரே ஒரு பதிவு போட்டு ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- ஏன் தெரியுமா?

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
