ஒரே ஒரு பதிவு போட்டு ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- ஏன் தெரியுமா?
பிரியங்கா நல்காரி
சன் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்துமே ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அப்படி TRPயில் டாப்பில் இருந்த ஒரு தொடர் தான் ரோஜா.
புதுமுக நடிகர்களான சிப்பு மற்றும் பிரியங்கா இருவரும் ஜோடியாக நடித்த ரோஜா தொடர் வெற்றிகரமாக ஓடி இருந்தது, கடந்த வருடம் தான் முடிவுக்கும் வந்தது. பின் பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதா ராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார்.
இடையில் தனது நீண்டநாள் காதலரை திடீரென மலேசியா கோவிலில் திருமணமும் செய்துகொண்டார்.
கடைசி பதிவு
இந்த நிலையில் தான் சீதா ராமன் தொடரில் இருந்து தான் விலகுவதாக கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
கடைசியாக சீதா ராமன் கெட்டப்பில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நல்ல கதாபாத்திரம் ஏன் நின்றுவிட்டீர்கள் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
முதன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி- நாயகி போல் உள்ளாரே மகள்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
