40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா!! ஷாக்கான ரசிகர்கள்

By Kathick Jun 05, 2023 07:30 AM GMT
Report

சமந்தா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சிறிது காலம் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா!! ஷாக்கான ரசிகர்கள் | Samantha To Act Mother For Priyanka Chopra

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் "குஷி" படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துருக்கியில் நடைபெற்று வருகிறது.

அம்மாவாக நடிக்கும் சமந்தா

இந்நிலையில் இந்தி திரையுலக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள "சிட்டாடெல்" வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா!! ஷாக்கான ரசிகர்கள் | Samantha To Act Mother For Priyanka Chopra

இதை "தி பேமிலி மேன்" வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர். இதில் நடிகை சமந்தா பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க போவதாக தகவல் வெளிவந்தன. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த கதை 1980,90களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சியில் சமந்தா மற்றும் வருண் நடிக்கின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மூத்த நடிகைக்கு சமந்தா அம்மாவாக நடிப்பது பற்றி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றன.

40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா!! ஷாக்கான ரசிகர்கள் | Samantha To Act Mother For Priyanka Chopra

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமந்தா, வருண் மற்றும் படக்குழுவினர் விரைவில் செர்பியா செல்லவுள்ளனர். அங்கு ஒரு மதத்திற்கு மேல் படப்பிடிப்பு நடக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

விக்ரம் ரோலெக்சின் அன்ஸீன் புகைப்படம்.. வெறித்தனமா இருக்கே, இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US