விக்ரம் ரோலெக்சின் அன்ஸீன் புகைப்படம்.. வெறித்தனமா இருக்கே, இதோ
விக்ரம்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் தான் விக்ரம். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இதில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 100 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.
மேலும், இது 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளிவந்தன. இப்படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
அன்சீன் புகைப்படம்
இதில் ரோலெக்ஸாக நடிகர் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கு மேலும் ஒரு பக்க பலமாக இருந்தது.
இந்த படம் திரைக்கு வந்து ஓர் ஆண்டை கடந்துள்ள நிலையில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் இராணுவம்.. வைரலாகும் வீடியோ

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
