முன்னாள் கணவரின் தம்பிகாக சமந்தா செய்த விஷயம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா

By Kathick Feb 05, 2023 12:30 PM GMT
Report

சமந்தா - நாகசைதன்யா

நடிகை சமந்தா கடந்த 2021ம் ஆண்டு தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். நாகசைதன்யா உடன் நான்கு ஆண்டு இணைந்து வாழ்ந்த சமந்தா திடீரென விவாகரத்தை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

முன்னாள் கணவரின் தம்பிகாக சமந்தா செய்த விஷயம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா | Samantha Wished Akhil For His New Movie

இதன்பின் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்ஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா தற்போது தான் அதிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.

முன்னாள் கணவரின் தம்பிகாக சமந்தா செய்த விஷயம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா | Samantha Wished Akhil For His New Movie

விறுவிறுப்பாக அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்களுக்கு ஆவலுடன் சமந்தாவை திரையில் காண காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மைத்துனருக்கு வாழ்த்து

இந்நிலையில், தனது முன்னாள் கணவரின் தம்பியும், சமந்தாவின் மைத்துனருமான நடிகர் அகில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சமந்தா. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியப்பட்டுள்ளனர்.

முன்னாள் கணவரின் தம்பிகாக சமந்தா செய்த விஷயம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா | Samantha Wished Akhil For His New Movie

அகில் நடிப்பில் உருவாகி வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஏஜென்ட். இப்படத்திற்காக தான் அகிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சமந்தா.  

முன்னாள் கணவரின் தம்பிகாக சமந்தா செய்த விஷயம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா | Samantha Wished Akhil For His New Movie

கணவரின் இழப்பில் இருந்து மீனாவை மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யும் விஷயம்.. என்ன தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US