முன்னாள் கணவர் மற்றும் நடிகர் சிம்புவுடன் நடிகை சமந்தா.. பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Oct 02, 2022 06:30 AM GMT
Report

சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படம் இது ஆகும். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக தான் முதல் முறையாக இணைந்தார்கள்.

சமந்தா - சிம்பு - நாகசைதன்யா

இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். மேலும், ஒரு சிறு கதாபாத்திரங்களில் நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், நடிகை சமந்தா அவருடைய முன்னாள் கணவர் மற்றும் சிம்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US