ஆச்சர்யப்படுத்திய சமந்தாவின் வீடியோ.. சிகிச்சைக்கு நடுவில் இப்படி செய்தாரா?
சமந்தா
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை மோசமான நிலையிலும் அவர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, கண்ணீருடன் பேசியது அவரது ரசிகர்களை கலக்கமடைய வைத்தது.
சமந்தா தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் எப்போது பழையபடி மீண்டு வருவார் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
வீடியோ
இந்நிலையில் சமந்தா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.
அவரை பாராட்டி கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோ இதோ
சம்பளம் எப்போ வரும்னு தெரியல.. பிக் பாஸில் இருந்து வந்ததும் மைனாவின் முதல் வீடியோ

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
