வாரணம் ஆயிரம் ஹீரோயினா இது? 11 வயது போட்டோவை பார்த்தால் நம்பவே மாட்டீங்க
நடிகை சமீரா ரெட்டி 11 வயதில் குண்டாக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் சூர்யாவின் காதலியாக நடித்து பாப்புலர் ஆனவர் சமீரா ரெட்டி. அதற்கு முன்பே அவர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்திருக்கிறார். சமீரா ரெட்டி வாரணம் ஆயிரத்திற்கு பிறகு சில தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
சமீரா ரெட்டி தற்போது முடி நரைத்து வயதான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் அவரது இணையத்தில் வைரல் ஆகி அவரது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி இருந்தது.

11 வயது போட்டோ
இந்நிலையில் சமீரா ரெட்டி தனது 11 வயது போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அவரா இது என அனைவரும் ஷாக் ஆகி கேட்கும் அளவுக்கு சமீரா அதில் குண்டாக இருக்கிறார்.
குழந்தை பருவத்தில் இது தான் தனது பேவரைட் போட்டோ எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மொத்த குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோஸ்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan