வசூலை வாரிக்குவிக்கும் சமுத்திரக்கனியின் தெலுங்கு படம்.. 2 நாளில் இத்தனை கோடியா?

By Parthiban.A Jul 30, 2023 04:30 PM GMT
Report

நடிகர் சமுத்திரக்கனி தமிழில் எடுத்த வினோதய சித்தம் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இருக்கிறார். பவன் கல்யாண் மற்றும் நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் நடித்து இருக்கும் இந்த படம் Bro என்ற பெயரில் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.

வசூலை வாரிக்குவிக்கும் சமுத்திரக்கனியின் தெலுங்கு படம்.. 2 நாளில் இத்தனை கோடியா? | Samuthirakani Bro Movie Crosses 50 Cr In 2 Days

வசூல்

முதல் நாளில் மட்டும் சுமார் 30 கோடி ருபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் சற்று குறைவாக தான் வசூலித்து இருக்கிறது.

இருப்பினும் இரண்டு நாட்களில் 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்து இருக்கிறது Bro படம்.

 வசூலை வாரிக்குவிக்கும் சமுத்திரக்கனியின் தெலுங்கு படம்.. 2 நாளில் இத்தனை கோடியா? | Samuthirakani Bro Movie Crosses 50 Cr In 2 Days

ரத்னவேலுவை கொண்டாடும் நெட்டிசன்கள்.. ஜாதிவெறி காட்டிய வில்லனை ஹீரோவாக்கிய பதிவுகள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US