நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
சமுத்திரக்கனி
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி.
இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது இயக்கத்தில் இருந்து சற்று தள்ளியிருக்கும் சமுத்திரக்கனி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆம், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதே போல் தனுஷ் வாத்தி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமுத்திரக்கனியின் மகன்
இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன், அச்சு அசல் பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முக்கிய நபர் கர்ப்பம்.. யார் தெரியுமா

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
