நெட்டிசனின் ஏடாகூட கேள்வி.. சனம் ஷெட்டி கூலாக கொடுத்த பதிலடி
சனம் ஷெட்டி
நடிகை சனம் ஷெட்டி திரைப்படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட, பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனார். குறிப்பாக அவர் அந்த ஷோவில் மீரா மிதுன், பாலாஜி முருகதாஸ் போன்றவர்கள் உடன் தொடர்ந்து போட்ட சண்டை அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சனம் ஷெட்டி பிக் பாஸுக்கு பிறகு படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
வில்லங்க கேள்வி..
நேற்று சனம் ஷெட்டி ட்விட்டரில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது ஒருவர் 'உங்க அக்குளில் யார் ஷேவ் செய்து விடுவது' என ஏடாகூடமாக கேள்வி கேட்க, அவருக்கு சனம் ஷெட்டி கூலாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
'Gillette-னு ஒருத்தர்' என சனம் ஷெட்டி கொடுத்திருக்கும் பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Gillette nu oruthar ?#asksanam https://t.co/CA1lZLlF3S
— Sanam Shetty (@ungalsanam) June 29, 2023
ராதிகாவுடன் தனியாக சென்ற கோபி.. ஆனால் காத்திருந்த பெரிய ஷாக்

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
