கலவையான விமர்சனங்களை பெற்ற சண்டக்கோழி 2 இத்தனை கோடி வசூல் செய்ததா..
சண்டக்கோழி
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் சண்டக்கோழி. விஷால் கதாநாயகனாகவும், மீரா ஜாஸ்மின் கதாயாகியாகவும் நடித்திருந்தார்கள்.
மாபெரும் வெற்றியடைந்த. இப்படத்தில் ராஜ் கிரண், லால், கஞ்சா கருப்பு, தென்னவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
சண்டக்கோழி 2
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து சண்டக்கோழி 2 திரைப்படம் திரைக்கு வந்தது.
இப்படத்தில் கதாநாயகியாக மீரா ஜாஸ்மினுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார்.
வசூல்
கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
150 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தனுஷ் விரும்பி சாப்பிடும் உணவு என்ன தெரியுமா, இது தான்

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
