நடிகர் ரெடின் கிங்ஸ்லியை மறுமணம் செய்துகொண்டது ஏன், பணத்துக்காகவா?- சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்
ரெடின்-சங்கீதா
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனி ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என இருக்கும்.
அப்படி குறுகிய காலத்திலேயே தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. 47 வயதாகும் இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடந்தது.
அவர்கள் சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டாலும் மக்கள் என்னது இவர்கள் திருமணம் செய்தார்களா என ஆச்சரியமாக பார்த்தார்கள். திருமணம் ஆனதில் இருந்து நிறைய சர்ச்சையான பேச்சுகள் இவர்கள் குறித்து வந்தன.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் சீரியல் நடிகை சங்கீதா தனது திருமணம் குறித்தும், சமூக வலைதளங்களில் குறித்து வலம் வரும் வதந்திகள் குறித்து பேசியுள்ளார். சங்கீதா, ரெடினை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.
2009ம் ஆண்டு அவருக்கு கிருஷ் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் பின் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள், இவர்களக்கு ஷிவியா என்ற மகள் உள்ளார்.
பணத்துக்காக ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ததாக கூறுகிறார்கள், நானும் ஒன்னும் இல்லாமல் இருப்பவள் இல்லை, இதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது.
அவரிடம் எனக்கு கவர்ந்த விஷயம் என்றால் அது அவரின் அரவணைப்பு குணம் தான், இது தான் நான் அவரை திருமணம் செய்துகொள்ள காரணம் என கூறியுள்ளார்.

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
