தனுஷுடன் நடிக்க வில்லன் நடிகர் கேட்ட சம்பளம்! அதிர்ச்சியான தயாரிப்பாளர்

By Parthiban.A Dec 10, 2022 08:50 AM GMT
Report

தனுஷ்

தனுஷ் தற்போது கைவசம் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். வாத்தி படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

மேலும் அவர் அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

தனுஷுடன் நடிக்க வில்லன் நடிகர் கேட்ட சம்பளம்! அதிர்ச்சியான தயாரிப்பாளர் | Sanjay Dutt Ask Huge Salary For Dhanush Film

பெரிய சம்பளம் கேட்ட சஞ்சய் தத்

இந்த படத்தில் வில்லனாக நடிக்க கேஜிஎப் புகழ் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

10 கோடி ருபாய் சம்பளம் கொடுத்தால் நடிப்பதாக சஞ்சய் தத் கூறி இருக்கிறார். கேஜிஎப் 2 ஹிட் ஆன பிறகு சம்பளத்தை உயர்த்தி இருக்கும் சஞ்சய் தத் அதை குறைக்கமுடியாது என கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது. 

சிவாஜி கணேசனுடன் யுவன் சங்கர் ராஜா எடுத்துக்கொண்ட ஒரே ஒரு அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராதது 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US