கே.ஜி.எஃப் வில்லனை தட்டிதூக்கிய தளபதி 67 படக்குழு.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
தளபதி 67
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது.
இதை தொடர்ந்து இன்று காலை படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.
வில்லன் அறிவிப்பு
இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் வில்லன் சஞ்சய் தத் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் ஒன் லைன் கேட்கும் பொழுதே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம் சஞ்சய் தத். இந்த செய்தியையும், இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
We feel esteemed to welcome @duttsanjay sir to Tamil Cinema and we are happy to announce that he is a part of #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/EcCtLMBgJj
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
விஜய்யின் ஏர்போர்ட் வீடியோ.. தனிவிமானத்தில் காஷ்மீர் பறந்த தளபதி67 படக்குழு!