விஜய்யின் ஏர்போர்ட் வீடியோ.. தனிவிமானத்தில் காஷ்மீர் பறந்த தளபதி67 படக்குழு!

By Parthiban.A Jan 31, 2023 08:30 AM GMT
Report

தளபதி67

விஜய்யின் அடுத்த படமான தளபதி67 நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங் தொடங்கி பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீருக்கு கிளம்பி இருக்கிறது.

இன்று தனி விமானத்தில் படக்குழுவினர் சென்னையில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்று இருக்கின்றனர். விமான போர்டிங் நடக்கும் இடத்தில் தளபதி 67 crew என குறிப்பிடப்பட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் ஏர்போர்ட் வீடியோ.. தனிவிமானத்தில் காஷ்மீர் பறந்த தளபதி67 படக்குழு! | Thalapathy67 Flies To Kashmir Vijay Airport Video

விஜய் வீடியோ

மேலும் அந்த விமானத்தில் யாரெல்லாம் பயணிக்கிறார்கள் என்கிற லிஸ்ட் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. நடிகை த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோரின் பெயரும் அந்த லிஸ்டில் இருக்கிறது. அதனால் அவர்கள் தளபதி67ல் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

விஜய் மற்றும் படக்குழுவினர் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

விஜய்யின் ஏர்போர்ட் வீடியோ.. தனிவிமானத்தில் காஷ்மீர் பறந்த தளபதி67 படக்குழு! | Thalapathy67 Flies To Kashmir Vijay Airport Video

தளபதி67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Crew விவரம் இதோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US