விடாமுயற்சி அஜித்துக்கு வில்லனாகும் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்
விடாமுயற்சி
அஜித் குமார் அடுத்து நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வந்த பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் ஷூட்டிங் தொடங்காமல் இருந்ததால் படம் ட்ராப் ஆகிவிட்டது, தயாரிப்பாளர் மாற்றம் என்றெல்லாம் வதந்திகள் பரவ தொடங்கிவிட்டது.
ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தெளிவு படுத்திவிட்டார். அதனால் அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

வில்லன் யார்?
விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக தமன்னா தான் நடிக்க போகிறார் என முன்பே தகவல் வந்தது நினைவிருக்கும். இந்நிலையில் தற்போது வில்லன் யார் என்கிற தகவல் வந்திருக்கிறது.
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் தான் அஜித்துக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். சஞ்சய் தத் சமீபத்தில் தான் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து முடித்திருக்கிறார். அடுத்து அவர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதால் தற்போது தமிழ் சினிமாவில் மெயின் வில்லன் அவர் தான் என்ற நிலை வந்திருக்கிறது.

விஜய் போல் என்னால் அதை செய்யமுடியாது.. ஓப்பனாக கூறிய ஷாருக்கான்
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri