தளபதி67 விஜய்க்கு வில்லனாக நடிக்க உறுதியான பாலிவுட் நடிகர்! சம்பளம் இத்தனை கோடியா
தளபதி 67
விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர்கிறார். தற்போது லோகேஷ் இந்த கேங்ஸ்டர் படத்திற்கு கதை எழுதும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த கதையில் ஹீரோவுக்கு நிகராக வில்லனுக்கும் முக்கியத்துவம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வில்லனாக பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
சஞ்சய் தத்
கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் அடுத்து விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். தளபதி 67 படத்திற்காக அவர் பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருகிறார்.
அவருக்கு சம்பளமாக 10 கோடி ருபாய் தரப்பட இருக்கிறது என்றும் தகவல் வந்திருக்கிறது.
சஞ்சய் தத் இந்த படத்தில் நடிப்பதால் நிச்சயம் பான் இந்தியா ரீச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 6ல் நுழையும் பிரபல Youtuber! யார் தெரியுமா.. உறுதியான தகவல்

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
