AK61 அஜித்துக்கு வில்லன் இவரா? யாருமே எதிர்பார்க்காத ஒரு முக்கிய நடிகர்

By Parthiban.A Jul 27, 2022 10:20 AM GMT
Report

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது என்பதை தவிர படக்குழுவினர் வேறு எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

அப்டேட் கொடுங்க போனி கபூர்

இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது போனி கபூரிடம் அப்டேட் கேட்க தொடங்கி இருக்கின்றனர். அவரது ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் பதிவுகள் தான் அதிகம் இருக்கிறது.

சமீபத்தில் போனி கபூரை ரஜினி மகள் ஐஸ்வர்யா சந்தித்து பேசி இருந்தார். அதன் புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட, அஜித் ரசிகர்கள் அவரிடமும் AK61 அப்டேட் கேட்க தொடங்கிவிட்டனர்.

AK61 அஜித்துக்கு வில்லன் இவரா? யாருமே எதிர்பார்க்காத ஒரு முக்கிய நடிகர் | Sanjay Dutt To Act In Ak61

இவர்தான் வில்லனா?

இந்நிலையில் தற்போது AK61 பற்றி ஒரு தகவல் பரவ தொடங்கி இருக்கிறது. கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது ஏகே61 படத்தில் நடைப்பதாக தகவல் வருகிறது.

அவர் தான் அஜித்துக்கு வில்லனா என்பது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் உறுதியாகும். 

AK61 அஜித்துக்கு வில்லன் இவரா? யாருமே எதிர்பார்க்காத ஒரு முக்கிய நடிகர் | Sanjay Dutt To Act In Ak61

புதிய தொழிலை தொடங்குகிறாரா நடிகர் விஜய்- கசிந்த தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US