காஷ்மீரில் இருந்து கிளம்பிய சஞ்சய் தத்.. அடுத்து லியோ ஷூட்டிங் எங்கே தெரியுமா?
லியோ
லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. அங்கு கடும் குளிரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 500 பேர் கொண்ட டீமை வைத்து ஷூட்டிங் நடத்தி கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கடந்த வாரம் தான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அவர் விஜய் மற்றும் படக்குழுவை சந்திக்கும் வீடியோவும் வெளியாகி இருந்தது.
கிளம்பிய சஞ்சய் தத்
தற்போது சஞ்சய் தத் லியோ தன் பகுதி ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து கிளம்பி இருக்கிறார்.
அடுத்து சென்னையில் நடக்க இருக்கும் ஷூட்டிங்கில் தான் அவர் கலந்துகொள்வார் என தயாரிப்பாளர் தற்போது அறிவித்து இருக்கிறார்.
Thank you @duttsanjay sir, you’ve been such a sweet & down to earth person.Our entire team enjoyed seeing your performance so close by, you rocked as usual sir.
— Seven Screen Studio (@7screenstudio) March 17, 2023
Eagerly waiting to see you back on the sets in the Chennai schedule.
Meendum sandhippom sir❤️
- With Luv,Team #LEO pic.twitter.com/4bPn09c9Ea
ரேஷ்மாவை மூன்றாம் திருமணம் செய்ய சொன்ன முன்னாள் கணவர்.. இதோ வீடியோ

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
