மாபெரும் வெற்றியடைந்த படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்த சந்தானம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

By Kathick Apr 13, 2023 12:00 PM GMT
Report

சந்தானம்

தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து வந்த பிரபலங்களில் ஒருவர் சந்தானம்.

முதலில் நகைச்சுவை நடிகராக இருந்த இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

மாபெரும் வெற்றியடைந்த படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்த சந்தானம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Santhanam Decided To Take Superhit Movie 3Rd Part

பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம், ஏ1, தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, பாரிஸ் ஜெயராஜ் என பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சந்தானத்தின் முடிவு

ஆனால், சமீபகாலமாக சந்தானம் நடிக்கும் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

மாபெரும் வெற்றியடைந்த படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்த சந்தானம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Santhanam Decided To Take Superhit Movie 3Rd Part

இதனால் சந்தானம் தன்னுடைய திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த படமான தில்லுக்கு துட்டு படங்களின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இதற்கான அறிவிப்பு நாளை வெளியகிறது நீ தகவல் தெரிவிக்கின்றனர். 

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறாரா ஷிவாங்கி- அதுவும் இவரால் தானா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US