குலு குலு படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் விவரம்- எவ்வளவு வசூல் தெரியுமா?
சந்தானம் படங்கள்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சந்தானம். புதுபடம் வருகிறதா யார் இருக்கிறார்களோ இல்லையோ சந்தானம் மட்டும் கண்டிப்பாக இருப்பார்.
அப்படி தொடர்ந்து பல வருடங்கள் நடித்துவந்த சந்தானம் திடீரென தனது டிராக்கை மாற்றினார். அதாவது காமெடியன் என்ற ரோலில் இனி நடிக்க மாட்டேன், ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவு எடுத்தார்.
அதில் இருந்து வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து அதில் சாதித்தும் வருகிறார். ஆனால் சந்தானம் அவர்களுக்கு காமெடியனாக இருக்கும் போது வந்த வாய்ப்பு இப்போது வருவது இல்லை என்பது தான் உண்மை.

குலு குலு
அண்மையில் சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன.
முதல் வார முடிவில் தமிழகத்தில் படம் ரூ. 6.8 கோடி வரை வசூலித்துள்ளதாம், இரண்டாவது வாரத்தில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பொறுத்திருந்து அறிவோம்.

டிக்கெட் விற்பனையில் விக்ரம் படம் இப்படி ஒரு சாதனை செய்துள்ளதா?- ஆல்டைம் ரெக்கார்ட், கமல்ஹாசனே சொன்ன தகவல்
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri