வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?.. இதோ முழு விவரம்

By Dhiviyarajan Feb 04, 2024 08:10 AM GMT
Report

சந்தானம்

காமெடியான நடித்து பிரபலமான நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ் எனப் பலரும் நடித்து உள்ளனர்.

பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?.. இதோ முழு விவரம் | Santhanam Salary Vadakkupatti Ramasamy

சம்பளம்

தற்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இப்படத்திற்காக சந்தானம் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?.. இதோ முழு விவரம் | Santhanam Salary Vadakkupatti Ramasamy

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US