அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே காரணம்!! சந்தோஷ் நாராயணன் கருத்து

Report

மிக்ஜாம் புயல்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. புயல் நேற்று கரையைக் கடந்தாலும் அதனால் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மக்கள் மீளவில்லை. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே காரணம்!! சந்தோஷ் நாராயணன் கருத்து | Santhosh Narayanan About Michaung Cyclone

தவறான நிர்வாகம்!!

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர். அலட்சியம் தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது.

அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு மரணத்தை கொண்டு வருகிறது.

மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்களை தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US