முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் சொத்து மதிப்பு... எத்தனை கோடி?
சந்தோஷ் நாராயணன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன்.
அதன்பின் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்.
முதல் படமே வெற்றிக்கொடுக்க பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, கபாலி, காலா, வட சென்னை என பல படங்களின் இசை மூலம் டாப் பிரபலமாக வளர்ந்தார்.

கோலாகலமாக திருமண நாளை கொண்டாடிய முத்து-மீனா- ஆனால் கடைசியில், சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான புரொமோ
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்குத் இசையமைத்து உள்ளார். இப்போது பிரம்மாண்டமாக தயாராகும் கல்கி 2898 AD படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
சொத்து விவரம்
ஆரம்பத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கி வந்த சந்தோஷ் நாராயணன் 5 வருடத்தில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெரும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.
இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். பிரம்மாண்ட வீடு, சொகுசு கார்கள், ஸ்டூடியோ என மொத்தமாக சேர்த்து அவரது சொத்து மதிப்பு ரூ. 21 கோடி முதல் ரூ. 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
