விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பாலிவுட் நடிகை! யார் தெரியுமா

By Parthiban.A Jul 15, 2022 10:40 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோ ஆனவர். அவர் தற்போது கைவசம் லைகர், குஷி, ஜன கன மன ஆகிய படங்களை வைத்து இருக்கிறார்.

அதிகம் பாப்புலராக இருக்கும் இளம் நடிகரான விஜய் தேவர்கொண்டா உடன் டேட்டிங் செல்ல ஆசை என பாலிவுட் நடிகை சாரா அலி கான் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பாலிவுட் நடிகை! யார் தெரியுமா | Sara Ali Wants To Date Vijay Devarakonda

இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாரா அலி கான் தனுஷ் ஜோடியாக அத்ராங்கி ரே படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காபி வித் கரண் ஷோவில் பேசிய சாரா இப்படி கூறி இருக்கிறார். அது மட்டுமின்றி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் காதலை பற்றி மறைமுகமாக உறுதி செய்யும் விதத்தில் அவர் பேசி இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பாலிவுட் நடிகை! யார் தெரியுமா | Sara Ali Wants To Date Vijay Devarakonda

சன் டிவி சீரியலின் TRP ரேட்டிங்கை தும்சம் செய்து டாப்பில் வந்த விஜய் சீரியல்- முதல் இடத்தில் இந்த தொடரா? 

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US