தெய்வ திருமகள் பட புகழ் சாராவா இது, பொன்னியின் செல்வனின் நடித்துள்ளாரா?- எத்தனை பேர் கவனித்தீர்கள்
பொன்னியின் செல்வன்
எத்தனையோ இயக்குனர்கள் படமாக எடுக்கப்பட்ட ஒரு நாவல் பொன்னியின் செல்வன். நிஜ கதைகளோடு கற்பனை கதாபாத்திரங்களை வைத்து மிகவும் சுவாரஸ்யமான கதை இது.
இப்போது அதை படமாக எடுத்து சாதித்து காட்டியுள்ளார் மணிரத்னம். வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் படு பிரம்மாண்டமாக படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் படக்குழுவினரை தாண்டி ரஜினி மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
சாரா அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அப்படி ஒரு படம் தான் தெய்வ திருமகள். அதில் விக்ரமின் மகளாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார், அந்த விஷயமே டிரைலரில் தான் தெரிந்துள்ளது. ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி வேடத்தின் சிறு வயது கதாபாத்திரமாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.
இதோ டிரைலரில் இடம்பெற்ற அவரது காட்சி,
நடிகை ராதிகா சரத்குமாரின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு பெரிய வீடு

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
