வைரலான சச்சின் மகள் வீடியோ: எல்லைமீறி கலாய்க்கும் நெட்டிசன்கள்
கிரிக்கெட் வீரர் சச்சின் பொது இடத்திற்கு வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சாரா டெண்டுல்கர்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் கிரிக்கெட் வீரராகிவிட்ட நிலையில், மகள் சாரா மாடலிங்கில் களமிறங்கி இருக்கிறார். அவர் விரைவில் நடிகையாகவும் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியானது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை.
இன்ஸ்டாவில் சாரா வெளியிடும் போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

வீடியோ பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல்
இந்நிலையில் இன்று சாரா மும்பையில் பொது இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஆண்டி, steamed momo என அவரை சிலர் எல்லைமீறி ட்ரோல் செய்திருக்கின்றனர். மேலும் அவரது உயரத்தையும் சிலர் ட்ரோல் செய்து இருக்கின்றனர்.
ராதிகா உதடு வீங்கி இருக்கு.. கோபி தான் காரணமா? கலாய்த்து தள்ளிய ராஜு