விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
வாரிசு
இது குடும்ப சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் தரும் கதை என இயக்குனர் வம்சி முன்பே கூறி இருந்தார் என்பதால் ரசிகர்களும் படத்திற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சரத்குமார் அளித்த பேட்டியில் வாரிசு பற்றி பல விஷயங்களை கூறி இருக்கிறார்.
Family Dramaனு யார் சொன்னது
படம் எப்படி இருக்கும் என சரத்குமாரிடம் கேட்டதற்கு, "இது Family Drama என யார் சொன்னது. இதில் பேமிலி இருக்கும், ட்ராமா இருக்கும், Entertainment இருக்கும், Fight இருக்கும், சாங் இருக்கும். Its a wholesome film with lot of Values" என கூறி இருக்கிறார்.
இதன் மூலமாக ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.
மீனா கணவர் இறக்க இதுதான் காரணம்! உண்மையை சொன்ன கலா மாஸ்டர்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
