நாட்டாமை படத்திற்காக சரத்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
நாட்டாமை
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த படம் நாட்டாமை.
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க குஷ்பூ, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
எதிர்பார்த்தை விட மாபெரும் வெற்றியடைந்த இப்படம் முழுமையாக ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம்.
சரத்குமார் சம்பளம்
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கினாராம் நடிகர் சரத்குமார். இந்த விஷயத்தை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் கூறியுள்ளார்.
நாட்டாமை படத்திற்காக ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கிய சரத்குமார் வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் மகனுக்கு இந்த படத்தை தான் முதலில் காட்டுவேன்.. காஜல் அகர்வால் எடுத்த முடிவு
You May Like This Video