பிக்பாஸ் செல்வதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் சரவண விக்ரம் எடுத்த கடைசி வீடியோ- பதிவிட்ட பிரபலம்
பிக்பாஸ் 7
எத்தனையோ தொலைக்காட்சிகளில் சீரியல்களை தாண்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அதில் அதிக பட்ஜெட்டில் நிறைய பிரபலங்களை வைத்து நடக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.
ஹாலிவுட்டில் இருந்து வந்த இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டு சூடு பிடித்துள்ளது. முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் பரபரப்பாக டாஸ்க் கொடுக்க மக்களே என்ன இதற்குள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் உள்ளார்கள்.
இந்த 7வது சீசனில் அதிகம் மக்களுக்கு பரீட்சயமான பிரபலங்கள் தான் உள்ளார்கள்.
நடிகரின் கடைசி வீடியோ
பிக்பாஸ் 7வது சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூர்த்தியின் தம்பி கண்ணன் என்கிற சரவண விக்ரம் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். அவர் படப்பிடிப்பு தளத்தில் கடைசியாக எடுத்த வீடியோவை தீபிகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,