அஜித் ஒரு Fraud, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை பற்றி பிரபல தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கம் என்பவர் கொந்தளித்து பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் அஜித் ஒரு Fraud, என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது என கூறியிருந்தார். இதை பார்த்த அஜித்தின் மானேஜர் சுரேஷ் சந்தரா உடனடியாக தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கத்திடம் பேசியுள்ளார்.
ஆதாரத்தை காட்டாத தயாரிப்பாளர்
அந்த ஆதாரத்தை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த ஆதாரத்தை சுரேஷ் சந்தராவிடம் காட்டவில்லை. அதற்கு பதிலாக அந்த ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் மட்டும் கூறியுள்ளாராம்.
அப்படி அவரிடம் ஆதாரம் இருந்தால் அவர் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது தானே என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்.
இப்படியே இந்த சண்டை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வருகிறது. தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கம் எப்போதெல்லாம் Interview கொடுக்கிறாரோ, அப்போதெல்லாம் இந்த பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)