சர்தார் 2வில் இணைந்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா?
சர்தார் 2
கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி-க்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ரஜிஷா , ராஷிக் கன்னா, லைலா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தத் திரைபடத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
யார் தெரியுமா?
சர்தார் திரைபடத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிப்பு கொடுத்திருந்தார்.
தற்போது சர்தார் 2 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
Thank you @Prince_Pictures , DIR Mithren sir and lovely mass class star actor @Karthi_Offl sir for this sure shot successful opportunity, awesome script, arumayana narration dir sir … ??sjs https://t.co/hKT4MkYm2E
— S J Suryah (@iam_SJSuryah) July 16, 2024