ப்ரின்ஸ், சர்தார் திரைப்படங்களின் ரன் டைம் ! இரண்டு படங்களுக்கும் இவ்வளவு வித்தியாசமா?
ப்ரின்ஸ் - சர்தார்
மக்கள் அனைவரும் பெரியளவில் கொண்டாடும் பண்டிகை தீபாவளி, அப்படியான ஒரு பண்டிகையில் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.
அதன்படி டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யாவின் திரைப்படங்கள் கடந்த சில தீபாவளி பண்டிகையில் வெளியானதை பார்த்து இருக்கிறோம்.
மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படமும், கார்த்தியின் சர்தார் திரைப்படமும் இந்தமுறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கிறது. மேலும் தற்போது இப்படங்களின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி ப்ரின்ஸ் திரைப்படம் - 2hrs 11mins
முதல் பாதி - 1hr 7mins 19secs
இரண்டாம் பாதி - 1hr 3mins 45secs
சர்தார் ரன் டைம் - 2hrs 44mins
முதல் பாதி - 1hr 15mins 35secs
இரண்டாம் பாதி - 1hr 28mins 28secs
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஜி.பி.முத்து