வெளியாகும் முன்பே கார்த்தியின் சர்தார் திரைப்படம் செய்துள்ள பெரிய வசூல், இத்தனை கோடி தெரியுமா?
கார்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வரை உலகளவில் ரூ. 300 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்தார்
இதனிடையே இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் சர்தார் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் தற்போது அப்படம் வெளியாகும் முன்பே செய்துள்ள பிஸ்னஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சர்தார் திரைப்படம் Digital, Satellite, டப்பிங், ஒவர்சீஸ் உள்ளிட்ட விஷயங்களை சேர்த்து ரூ. 64.6 கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
