நாளுக்கு நாள் அதிகரித்த சர்தார் வசூல், கார்த்தி வேறலெவல்

By Tony Oct 25, 2022 03:30 AM GMT
Report

சர்தார் 

கார்த்தி நடிப்பில் சர்தார் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்த சர்தார் வசூல், கார்த்தி வேறலெவல் | Sardar Movie Tamilnadu Box Office

தமிழக வசூல் 

முதல் நாளை விட படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரும் வசூல் வந்துள்ளது.

4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்த சர்தார் வசூல், கார்த்தி வேறலெவல் | Sardar Movie Tamilnadu Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US