சரிகமப நிகழ்ச்சி புகழ் அனைவரின் பேவரெட் நடுவர் கார்த்தியின் அழகிய குடும்பம்- சூப்பர் பதிவு
பாடகர் கார்த்தி
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி படு மாஸாக மக்களின் பேராதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேவரெட் நடுவராக, பாடகராக இருந்து வருபவர் தான் கார்த்தி.
தமிழை தாண்டி ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்று பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
பல ஹிட் பாடல்களை பாடி வந்த கார்த்திக் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 8000 பாடல்களுக்கு மேலே பாடி இருக்கிறாராம்.
ஸ்பெஷல் வீடியோ
42 வயதாகும் கார்த்திக் அவர்கள் 2006ம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களகுக இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பாடகர் கார்த்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)