நடிகர் சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
சசிகுமார்
திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சசிகுமார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையும் கொண்டவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அயோத்தி.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத இடத்தை அயோத்தி திரைப்படம் பிடித்துவிட்டது.
சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களை உருவாகி வருகிறது. என்னதான் சசிகுமார் நடிகராக பயணித்து வந்தாலும், அவருடைய இயக்கத்தில் ஈசன் படத்திற்கு பின் எந்த ஒரு படமும் வரவில்லை.
சொத்து மதிப்பு
ஆனால், கண்டிப்பாக தன்னுடைய இயக்கத்தில் அடுத்த ஆண்டு படம் வரும் என பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு மட்டுமின்றி ரூ. 32 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. 52 வயதாலும் ரஜினியுடன் நடித்து வருகிறார், இதோ பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
