புகழை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்த பிரபல நடிகர்- கலக்கல் புகைப்படங்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வலிமை, எதற்கும் துணிந்தவன், காசேதான் கடவுளதா, யானை என பல படங்களில் நடித்திருந்தவர் புகழ். இப்போது அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார்.
புகழ்-நடராஜன் சந்திப்பு
புகழ் படப்பிடிப்பிற்கு நடுவில் சொந்த ஊர் செல்வது, நண்பர்களை சந்திப்பது என இருக்கிறார். இம்மாத ஆரம்பத்தில் கூட கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்திருந்தார் புகழ்,
அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
நடராஜனை சந்தித்த சதீஷ்
புகழை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார் பிரபல காமெடி நடிகர் சதீஷ். அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாக கொண்டாடப்பட வேண்டிய பிரபலம் நடராஜன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சூப்பர் ஹிட் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் டிவி நாயகிகள்- வைரல் வீடியோ