சூப்பர் ஹிட் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் டிவி நாயகிகள்- வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சி எப்போதுமே புதுமையான விஷயங்களை செய்பவர்கள். எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களை வைத்து TRP பிடிக்கலாம் என போராடி வர இவர்கள் பதுமையான நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து வந்தார்கள்.
விஜய் டெலி அவார்ட்ஸ்
வெள்ளித்திரை கலைஞர்களுக்கு பல விருது விழாக்கள் நடக்கும். ஆனால் சின்னத்திரை கலைஞர்களுக்கு அந்தந்த சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் நடத்தினால் தான் உண்டு.
இப்போது விஜய் டிவியில் டெலி அவார்ட்ஸ் நடக்க இருக்கிறது. அதற்கான புரொமோ ஷுட் சில வாரங்களுக்கு முன்பே நடக்க இப்போது புரொமோக்களும் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் இந்த விருது விழாவை பார்க்க ஆவலாக உள்ளனர்.
ஆட்டம் போட்ட நாயகிகள்
இந்த விருது விழா புரொமோ எடுக்க ஒட்டுமொத்த சீரியல் நடிகர்களும் இணைந்துள்ளார்கள். அதில் முன்னணி நாயகிகள் ஒன்றாக இணைந்து மயக்கிறியே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.
இதோ பாருங்கள்,
நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணம்? பிரபல தமிழ் நடிகரை மணக்கிறார்