நடிகர்களை தலையில தூக்கி வெச்சிட்டு கொண்டாடாதீங்க: சத்யராஜ்
சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் ஒரு காலத்தில் ஹீரோ, வில்லன் என பல விதமான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது அவரது மகனே ஹீரோவாகிவிட்டார். அதனால் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
அவர் விழாக்களில் பங்கேற்கும் போது அவரது கொள்கைகள் பற்றியும் அவ்வப்போது பேசுவார். தற்போது சத்யராஜ் நடிகர்கள் பற்றி பேசி இருக்கும் விஷயம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தலையில தூக்கி வெச்சி கொண்டாடாதீங்க
ஒரு நடிகனுக்கு எல்லாம் தெரியும் எனடநினைக்காதீங்க. ஏங்க எங்கள தலையில தூக்கி வெச்சி கொண்டாடுறீங்க. ஆக்ஷன் என சொன்னால் நடிக்க தெரியும் அவ்வளவுதான்.
எங்களுக்கு சோறு போடுங்க, தலையில தூக்கி வெச்சிட்டு கொண்டாடாதீங்க. நாங்க யாரும் பெரியாரோ, மார்க்ஸோ, அம்பேத்கரோ.. பெரிய அறிஞரோ இல்லை என சத்யராஜ் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் 6ல் நுழையும் பிரபல Youtuber! யார் தெரியுமா.. உறுதியான தகவல்

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
